Articoli correlati a அஞ்சல்

9781638737292: அஞ்சல்

Sinossi

மின்அஞ்சல்மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும்

Le informazioni nella sezione "Riassunto" possono far riferimento a edizioni diverse di questo titolo.