Articoli correlati a குரங்கு

9781639405817: குரங்கு

Sinossi

ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், ………………முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு.  மனிதர்கள் உணவளிப்பதால் வனப்பகுதியில் வாழும் குரங்குகளின் உணவுப் பழக்கம் மாறி, அவை உணவுக்காக மனிதர்களைச் சார்த்திருக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது. அதனால் குரங்குகள் மனிதர்களைத் தாக்கவும் செய்யலாம்.

Le informazioni nella sezione "Riassunto" possono far riferimento a edizioni diverse di questo titolo.