The JobFitAI User Manual is a simple guide to using the JobFitAI application available at bibicons.com.
It explains how work preferences, RIASEC career interests and OCEAN personality tendencies are assessed through pictures, workplace stories and a seven-point measurement scale.
The manual covers JobFit DNA, Job Match, CV Maker, ATS readiness, covering letters, Company Fit reports, Android installation and guidance for completing the 45-question assessment.
This book is useful for students, job seekers, career counsellors, educators and HR professionals.
Author: Prof. (Dr.) A. Selvarasu, Annamalai University.
JobFitAI பயனர் கையேடு என்பது bibicons.com தளத்தில் உள்ள JobFitAI செயலியைப் பயன்படுத்துவதற்கான எளிய தமிழ் வழிகாட்டியாகும்.
படம், பணியிடக் கதை மற்றும் ஏழு புள்ளி அளவுகோல் மூலம் பணிசார் விருப்பங்கள், RIASEC தொழில் ஆர்வங்கள் மற்றும் OCEAN ஆளுமைப் போக்குகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது.
இதில் JobFit DNA, Job Match, CV Maker, ATS தயார்நிலை, விண்ணப்பக் கடிதம், Company Fit அறிக்கை, Android நிறுவல் மற்றும் 45 வினாக்களுக்கான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில் ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மனிதவள நிபுணர்களுக்கு இந்நூல் பயனுள்ளதாகும்.
ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் அ. செல்வராசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
Le informazioni nella sezione "Riassunto" possono far riferimento a edizioni diverse di questo titolo.
Da: PBShop.store UK, Fairford, GLOS, Regno Unito
PAP. Condizione: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Codice articolo L2-9798171951207
Quantità: Più di 20 disponibili