Articoli correlati a Smartசெல்லம்...

Smartசெல்லம் நான்தானே! - Brossura

Sampath, Sathish Kumar; Kumar, Sathish

 
9798252947501: Smartசெல்லம் நான்தானே!

Sinossi

“Smart செல்லம் நான்தானே” என்பது குழந்தைகளுக்கான ஒரு இனிமையான கதை.
இந்தக் கதையில் ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து, தனது ஷூ, பேக், சட்டை மற்றும் பொம்மைகளை ஒழுங்காக வைப்பதின் முக்கியத்துவத்தை கற்றுக்கொள்கிறான்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள் மூலம் குழந்தைகள்

  1. சுத்தம்
  2. ஒழுக்கம்
  3. நல்ல பழக்கங்கள்

எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கதை எளிமையாக சொல்லுகிறது.

“நல்ல பழக்கம் நண்பன் தான்!” என்ற அழகான செய்தியுடன் முடியும் இந்த கதை, குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

Le informazioni nella sezione "Riassunto" possono far riferimento a edizioni diverse di questo titolo.