Articoli correlati a என்னைச் ச&#x...

என்னைச் சுற்றிலும் அழகிகள் - Brossura

விஜய் ராஜ்

 
9798896103714: என்னைச் சுற்றிலும் அழகிகள்

Sinossi

"இன்னும் எதற்காக பெண்ணியம் பேசிக்கொண்டு? பெண்கள் இப்போதெல்லாம் படித்து, பெரிய பணிகளில் திறம்பட செயல்படுகிறார்களே" என்ற கேள்வி படித்தறிந்த சமூகத்திற்கு எழுவதுண்டு. கனிவான ஆண்களா? இல்லை முரட்டு ஆண்களா (rugged boys) என்ற பட்டிமன்றம் இன்னும் அரங்கேறிக் கொண்டு தானே இருக்கின்றன. மணப்பெண் கோலத்தில் இன்னும் தேர்வுகள் எழுதப்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன. பட்டவர்த்தனமான அடக்குமுறைகள் இன்று பட்டும் படாத அடக்குமுறைகளாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கடைசிப் பெண் கரையேறும் வரை பேசித்தானே ஆக வேண்டும் பெண்ணியத்தை.

Le informazioni nella sezione "Riassunto" possono far riferimento a edizioni diverse di questo titolo.